தமிழ்நாட்டில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டினை நீக்க... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-11-2025

தமிழ்நாட்டில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டினை நீக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

யூரியா உள்ளிட்ட உரங்கள் பதுக்கப்படுவதைத் தடுத்து தமிழ்நாட்டில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டினை போக்க முதல்-அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Update: 2025-11-21 10:09 GMT

Linked news