நெல்லையில் 15 புதிய பஸ் போக்குவரத்து சேவையை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-12-2025

நெல்லையில் 15 புதிய பஸ் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லையிக்கு சென்றார். அங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரசு சார்பில் நடைபெறும் விழாவில் மொத்தம் ரூ.639 கோடியில், காயிதே மில்லத் நினைவு நூலகம் உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, அரசு ஆஸ்பத்திரி கூடுதல் கட்டிடம் உள்பட முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்நிலையில், நெல்லை மாவட்டத்திற்கு 15 புதிய பஸ் போக்குவரத்து சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2025-12-21 05:49 GMT

Linked news