நடிகர் ஸ்ரீனிவாசனின் உடலுக்கு நேரில் அஞ்சலி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-12-2025
நடிகர் ஸ்ரீனிவாசனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சூர்யா
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் (வயது 69). கடந்த 48 ஆண்டுகளாக மலையாள திரையுலகில் முன்னணி கலைஞராக திகழ்ந்தவர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று காலை காலமானார். இந்நிலையில், நடிகர் ஸ்ரீனிவாசனின் உடலுக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். ஸ்ரீனிவாசனின் இறுதிச்சடங்கு இன்று நடக்கின்றது.
Update: 2025-12-21 05:53 GMT