பாரதிதாசன் பிறந்தநாள்: தமிழ் வார விழா; சட்டசபையில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 22-04-2025

பாரதிதாசன் பிறந்தநாள்: தமிழ் வார விழா; சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு, வரும் 29 முதல் மே 5ம் தேதி வரை 'தமிழ் வார விழா' கொண்டாடப்பட உள்ளது.

சட்டசபையின் 110 விதியின் கீழ் பாவேந்தர் பாரதிதாசனை போற்றும் வகையில் புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் 

Update: 2025-04-22 06:10 GMT

Linked news