சென்னையில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-09-2025
சென்னையில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் காயம்
பேருந்து தண்டீஸ்வரம் அருகே வந்துகொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மற்றொரு அரசு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் மற்றும் 7 பயணிகள் காயமடைந்தனர்.
Update: 2025-09-22 03:56 GMT