தெலுங்கில் கால் பதிக்கும் ''சாட்டை'' பட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-09-2025

தெலுங்கில் கால் பதிக்கும் ''சாட்டை'' பட நடிகை

தமிழில் சாட்டை படத்தின் மூலம் பிரபலமான மலையாள நடிகை மகிமா நம்பியார் தெலுங்கில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் நடிகர் ஸ்ரீ விஷ்ணுவுடன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Update: 2025-09-23 07:06 GMT

Linked news