இ-சிகரெட்பயன்பாடு: நடிகர் ரன்பீர் கபூருக்கு வந்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-09-2025
இ-சிகரெட்பயன்பாடு: நடிகர் ரன்பீர் கபூருக்கு வந்த சிக்கல்
நெட்பிளிக்ஸ் ஷோவில் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டை பயன்படுத்தியதாக நடிகர் ரன்பீர் கபூர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மும்பை போலீசாருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
Update: 2025-09-23 07:27 GMT