தமிழ்நாட்டிலும் தொடங்கியது தென்மேற்கு பருவமழை -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-05-2025
தமிழ்நாட்டிலும் தொடங்கியது தென்மேற்கு பருவமழை - கனமழைக்கு வாய்ப்பு
கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாகவும், வரும் 28ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
Update: 2025-05-24 11:11 GMT