காலை உணவு திட்டத்தால் குழந்தைகளின் வயிறும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-08-2025

காலை உணவு திட்டத்தால் குழந்தைகளின் வயிறும் நிறைகிறது; அறிவும் வளர்கிறது - மு.க.ஸ்டாலின் பெருமிதம்


காலை உணவு திட்டத்தால் பள்ளிக் குழந்தைகளின் வயிறும் நிறைகிறது; அறிவும் வளர்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2025-08-24 04:02 GMT

Linked news