31-ந்தேதி ஓய்வு பெறுகிறார் போலீஸ் டி.ஜி.பி.... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-08-2025
டி.ஜி.பி. சங்கர் ஜிவால் ஓய்வு பெறுவதைத்தொடர்ந்து புதிய சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக யார் வருவார்? என்ற எதிர்பார்ப்பு போலீஸ் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
Update: 2025-08-24 05:29 GMT