இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-08-2025
இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து டிரீம் லெவன் விலக திட்டம்..?
பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் கேமிங்கிற்கு தடை விதிக்கப்பட்டதால் டிரீம் லெவன் மற்றும் எம்.பி.எல் ஆகிய நிறுவனங்கள் தங்கள் தளத்தில் பணம் வைத்து விளையாடும் ஆட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
Update: 2025-08-24 06:37 GMT