கடலூர் ரசாயன தொழிற்சாலை விபத்து: ரூ. 30 லட்சம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-08-2025
கடலூர் ரசாயன தொழிற்சாலை விபத்து: ரூ. 30 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
கடலூர் ரசாயன தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் 2 பேருக்கு வேலை வழங்கவும் தொழிற்சாலை நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Update: 2025-08-24 07:33 GMT