புதினுடனான நட்பால் உக்ரைன் போர் எளிதில் முடிவுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025

புதினுடனான நட்பால் உக்ரைன் போர் எளிதில் முடிவுக்கு வரும் என நினைத்தேன்; ஆனால்... டிரம்ப் வேதனை


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. அமைப்பின் தலைமையகத்தில் 80-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கலந்து கொண்டு பேசினார்.


Update: 2025-09-24 05:07 GMT

Linked news