''கூலி'' படத்தால் அதிருப்தி...பிரபல நடிகையின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025
''கூலி'' படத்தால் அதிருப்தி...பிரபல நடிகையின் பேச்சால் பரபரப்பு
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் ரெபா மோனிகா. சமீபத்தில் இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கிய ''கூலி'' படத்தில் நடிகர் சத்யராஜின் மகள்களில் ஒருவராக நடித்திருந்தார்
Update: 2025-09-24 10:36 GMT