‘அ.ம.மு.க. வேட்பாளர்கள் இந்த முறை உறுதியாக... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 24-12-2025

‘அ.ம.மு.க. வேட்பாளர்கள் இந்த முறை உறுதியாக தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வார்கள்’ - டி.டி.வி.தினகரன்

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, கூட்டணிக்கு வர வேண்டும் என்று முக்கிய கட்சிகள் அ.ம.மு.க.வை அணுகி அழைப்பது உண்மை. நாங்கள் யார் வரக்கூடாது என்பதற்காக போராடினோம். ஆனால் எங்களால் சட்டமன்றத்திற்கு செல்ல முடியவில்லை. ஆனால் இந்த முறை அ.ம.மு.க. வேட்பாளர்கள் உறுதியாக தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வார்கள் என கூறினார்.

Update: 2025-12-24 14:05 GMT

Linked news