100-வது படத்தோடு ஓய்வு பெற விரும்பும் பிரபல... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-08-2025
100-வது படத்தோடு ஓய்வு பெற விரும்பும் பிரபல இயக்குனர் - ரசிகர்கள் அதிர்ச்சி
பிரியதர்ஷன்தனது வாழ்க்கையைத் தொடங்கிய அதே ஹீரோவுடன் (மோகன்லால் ) தனது கடைசி படத்தை இயக்கி ஓய்வு பெற விரும்புகிறார்.
Update: 2025-08-25 03:48 GMT