வம்பிழுத்த பாக்.வீரர்.. தரமான பதிலடி கொடுத்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-09-2025
வம்பிழுத்த பாக்.வீரர்.. தரமான பதிலடி கொடுத்த ஹசரங்கா.. வீடியோ வைரல்
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு அபுதாபியில் நடந்த சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இதில் இலங்கை நிர்ணயித்த 134 ரன் இலக்கை பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. 2-வது தோல்வியை தழுவிய இலங்கை அணி ஏறக்குறைய இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து விட்டது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் இலங்கை வீரர் ஹசரங்கா, அப்ரார் அகமது வீசிய பந்தில் அவர் கிளீன் போல்ட்டாகினார். அவரது விக்கெட்டை கைப்பற்றிய அப்ரார் அகமது, ஹசரங்கா கொண்டாடுவதை போல் அவருக்கு முன் கைகளை அசைத்து கொண்டாடி வழியனுப்பி வைத்தார்.
Update: 2025-09-25 04:35 GMT