நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-09-2025
நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் (செப்டம்பர் 26)
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 26 ந் தேதி திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
Update: 2025-09-25 05:55 GMT