46 விருதுகளை வென்ற படம்...இப்போது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 25-10-2025
46 விருதுகளை வென்ற படம்...இப்போது ஓடிடியில்....எதில் பார்க்கலாம்?
விக்ராந்த் ருத்ரா இயக்கி, ஸ்ரீனி குப்பாலா தயாரித்த படம் அர்ஜுன் சக்ரவர்த்தி. கடந்த ஆகஸ்ட் மாதம், திரையரங்கில் வெளியான இப்படம் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய தெலுங்கானாவின் நல்கொண்டாவைச் சேர்ந்த கபடி வீரரான நாகுலய்யாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டது.
Update: 2025-10-25 05:20 GMT