'கர்னூல் சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது' -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 25-10-2025
'கர்னூல் சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது' - ராஷ்மிகா மந்தனா
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன டிக்கூர் பகுதியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது ஆம்னி பஸ்சில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி பஸ்சில் இருந்த பயணிகளில் 21 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா, கர்னூர் சம்பவம் மிகவும் வேதனையளித்ததாக தெரிவித்திருக்கிறார்.
Update: 2025-10-25 05:24 GMT