வலி இல்லாத ரெயில் கட்டண உயர்வுபராமரிப்பு செலவு,... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 25-12-2025

வலி இல்லாத ரெயில் கட்டண உயர்வு

பராமரிப்பு செலவு, இயக்க செலவு, விரிவாக்க செலவு, ஊழியர்களின் சம்பளம், பென்ஷன் ஆகியவற்றை கணக்கிட்டு பொதுமக்களால் தாங்கக்கூடிய அளவில் ரெயில் டிக்கெட் கட்டணம் அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, நாளை (வெள்ளிக்கிழமை) அமலுக்கு வருகிற வகையில் டிக்கெட் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகளுக்கு 215 கிலோ மீட்டருக்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஒரு காசு வீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு குறிப்பாக தினமும் பயணம் செய்யும் பயணிகளுக்கான சீசன் டிக்கெட் கட்டணம் மற்றும் மின்சார ரெயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

Update: 2025-12-25 04:05 GMT

Linked news