இந்த வார விசேஷங்கள்: 26-8-2025 முதல் 1-9-2025... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-08-2025

இந்த வார விசேஷங்கள்: 26-8-2025 முதல் 1-9-2025 வரை


26-ந் தேதி (செவ்வாய்)

* திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதியம் மன் ரிஷப வாகனத்தில் பவனி.

* உப்பூர் விநாயகர் ரத உற்சவம்.

* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் புறப்பாடு.

* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ரத உற்சவம்.

* சமநோக்கு நாள்.


Update: 2025-08-26 04:59 GMT

Linked news