ராசிபலன் (26.11.2025): சுபவிஷயத்தில் எதிர்பார்த்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-11-2025

ராசிபலன் (26.11.2025): சுபவிஷயத்தில் எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைக்கும் நாள்..! 


ரிஷபம்

தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. நட்பு வட்டம் விரிவடையும். அரசியலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் நல்ல பொறுப்பு கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

Update: 2025-11-26 03:15 GMT

Linked news