வேளாங்கண்ணி கடலில் குளிக்க தடைதிருவிழா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025

வேளாங்கண்ணி கடலில் குளிக்க தடை


திருவிழா தொடங்குவதையொட்டி வேளாங்கண்ணியில் உள்ள கடலில் நாளை முதல் கடலில் குளிக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.


Update: 2025-08-28 03:51 GMT

Linked news