குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் எப்போது... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? இஸ்ரோ தலைவர் பதில்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்கிருந்துதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு வருகின்றன. தற்போது நாட்டின் 2-வது ஏவுதளத்தை அமைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டிருக்கிறது.
Update: 2025-08-28 05:27 GMT