கூலி படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025
கூலி படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரிய மனு தள்ளுபடி
கூலி திரைப்படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் கோரி சன் பிக்சர்ஸ் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
Update: 2025-08-28 05:37 GMT