தவெக மாநாட்டில் பவுன்சர்களால் இளைஞர் தூக்கி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025
தவெக மாநாட்டில் பவுன்சர்களால் இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: வெளியான புதிய வீடியோ
தவெக மாநாட்டில் ராம்ப் வாக்கில் ஏறியது நான்தான் என்று அஜய் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வருகிறார். இதனால், உண்மையாகவே மாநாட்டில் பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்ட இளைஞர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், பவுன்சர்கள் தூக்கி வீசியது தொடர்பான மற்றொரு வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில், கீழே வீசப்பட்ட இளைஞரை, பவுன்சர்கள் பத்திரமாக இறக்கிவிடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
Update: 2025-08-28 07:04 GMT