நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025
நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு நிபுணர்கள் 2 குழுக்களாக பிரிந்து ராஜ்பவன் மற்றும் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு சென்றனர். பின்னர் மோப்ப நாய்களின் உதவியோடு தீவிர சோதனை நடத்தினர். நீண்ட நேர சோதனைக்கு பிறகு, சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என போலீசார் உறுதி செய்தனர்.
Update: 2025-08-28 12:02 GMT