உலக தர வரிசையில் 2-ம் இடம் வகிக்கும் சீன... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025

உலக தர வரிசையில் 2-ம் இடம் வகிக்கும் சீன வீராங்கனையை வீழ்த்திய பி.வி. சிந்து; வைரலான வீடியோ

போட்டியில் சிந்து, சீன வீராங்கனை வாங்கை எப்படி எதிர்கொள்ள போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், சிந்து திறமையை வெளிப்படுத்தி 21-17, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். காலிறுதிக்கும் முன்னேறினார்.

Update: 2025-08-28 15:12 GMT

Linked news