நடிகர் சிவகுமாருக்கு டாக்டர் பட்டம் இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-11-2025
நடிகர் சிவகுமாருக்கு டாக்டர் பட்டம்
இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை அவருக்கு வழங்குகிறார்.
Update: 2025-11-28 03:57 GMT