துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் எச்சரிக்கை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-11-2025
துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் எச்சரிக்கை கூண்டுக்கான முழு விளக்கம்...!
புயல் உருவாகி கடலோரப்பகுதிகள் நோக்கி நகர்ந்து வரும்போது துறைமுகங்களில் புயல் குறித்த எச்சரிக்கையை விடுக்கும் விதமாக புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுகின்றன. 1-ம் கூண்டு தொடங்கி 11-ம் எச்சரிக்கை கூண்டு வரை ஏற்றப்படுகின்றன.
Update: 2025-11-28 04:07 GMT