த.வெ.க.வில் செங்கோட்டையன்: கனிமொழி எம்.பி.... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-11-2025
த.வெ.க.வில் செங்கோட்டையன்: கனிமொழி எம்.பி. கருத்து
தூத்துக்குடியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக மழைநீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றும் பணிகளை கனிமொழி எம்.பி. ஆய்வு செய்தார்.
Update: 2025-11-28 04:09 GMT