டிசம்பர் 5-ல் ஜெயலலிதா நினைவு நாள்: சென்னையில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-11-2025
டிசம்பர் 5-ல் ஜெயலலிதா நினைவு நாள்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்துகிறார்
சென்னையில் டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது நினைவிட நுழைவு வாயில் உட்புறம் அதிமுக சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Update: 2025-11-28 08:14 GMT