திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா நாளை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 29-04-2025
திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருத்தணி முருகன் கோவில் பிரசித்தி பெற்ற 5-ஆம் படை திருத்தலமாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை பெருவிழா நாளை (புதன்கிழமை) காலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
Update: 2025-04-29 05:05 GMT