35 பந்துகளில் சதம்.. வைபவ் சூர்யவன்ஷியின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 29-04-2025
35 பந்துகளில் சதம்.. வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடிக்கு இவைதான் காரணம் - சச்சின் பாராட்டு
சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில், "வைபவின் அச்சமற்ற அணுகுமுறை, பேட் வேகம், பந்தின் லென்த்தை விரைவில் அடையாளம் காணும் திறன் மற்றும் பந்திற்கு ஏற்றவாறு சக்தியை மாற்றும் திறமை ஆகியவை அந்த அற்புதமான இன்னிங்சுக்கு பின்னணியில் உள்ளன. இறுதி முடிவு: 38 பந்துகளில் 101 ரன்கள். நன்றாக விளையாடினார்!!" என்று பதிவிட்டுள்ளார்.
Update: 2025-04-29 06:51 GMT