பிரதமர் மோடி தலைமையில் நாளை அமைச்சரவைக்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 29-04-2025

பிரதமர் மோடி தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்


பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, நாளை முதல் முறையாக பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.


Update: 2025-04-29 07:49 GMT

Linked news