திருநங்கை இரும்பு ராடால் அடித்துக்கொல்லப்பட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025
திருநங்கை இரும்பு ராடால் அடித்துக்கொல்லப்பட்ட கொடூரம்.. உடன் பழகிய வாலிபர் தலைமறைவு
பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் வனிதா கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணம் ஏதும் உள்ளதா? என தொடர்ந்து விசாரித்து வருகிறோம். வாலிபர் நவீனை வலைவீசி தேடி வருகிறோம். அவரை பிடித்து விசாரணை நடத்தினால் தான் கொலைக்கான முழு காரணம் தெரியவரும் என்று போலீசார் கூறினர்.
Update: 2025-08-29 03:56 GMT