50 சதவீதம் வரிவிதிப்பு எதிரொலி: தூத்துக்குடியில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025

50 சதவீதம் வரிவிதிப்பு எதிரொலி: தூத்துக்குடியில் கடல் உணவு ஏற்றுமதி கடும் பாதிப்பு


அமெரிக்காவுக்கு கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் சுமார் 25 நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 15 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அமெரிக்காவுக்கு ஒரு மாதத்துக்கு சுமார் 20 கண்டெய்னர்களில் கடல் உணவு ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனங்கள் அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு காரணமாக கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.


Update: 2025-08-29 04:27 GMT

Linked news