உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் யாரெல்லாம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025

உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் யாரெல்லாம் தெரியுமா..? விராட், சச்சினுக்கு எத்தனையாவது இடம்..?

நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் விளையாட்டின் மூலம் பல வீரர்கள் பிரபலம் ஆகி உள்ளனர். கிரிக்கெட் என்பது விரும்பி விளையாடும் விளையாட்டாகவும், அதிகம் பின்பற்றப்படும் விளையாட்டாகவும் இருப்பதால், வீரர்கள் அதிகப்படியான வருமானத்தை ஈட்டுகிறார்கள்.

சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்கள், டி20 லீக்குகள், விளம்பரங்கள், விருந்தினர் தோற்றங்கள் போன்ற பல்வேறு ஆதாரங்கள் மூலம் வீரர்கள் நிறைய பணம் சம்பாதிக்கின்றனர்.

Update: 2025-08-29 04:37 GMT

Linked news