மாதா கோவில் திருவிழா இன்று ஆரம்பம்..... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025

மாதா கோவில் திருவிழா இன்று ஆரம்பம்.. வேளாங்கண்ணியில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்


புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.


Update: 2025-08-29 05:33 GMT

Linked news