ஒரே நாளில் சவரன் தங்கத்தின் விலை ரூ.1,040 உயர்வு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-09-2025

ஒரே நாளில் சவரன் தங்கத்தின் விலை ரூ.1,040 உயர்வு

ஒரே நாளில் சவரன் தங்கத்தின் விலை ரூ.1,040 உயர்ந்துள்ளது.

* 1 சவரன் - ரூ.86,160 விற்பனை செய்யபடுகிறது.

* 1 கிராம் - ரூ.10,770 விற்பனை செய்யபடுகிறது.

சவரனுக்கு காலையில் ரூ.480, மாலையில் ரூ.560 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

Update: 2025-09-29 12:25 GMT

Linked news