ராசிபலன் (29.10.2025): இந்த ராசிக்காரர்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 29-10-2025

ராசிபலன் (29.10.2025): இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணம் பாக்கெட்டை நிரப்பும்..!

மேஷம்

நடை பாதை வியாபாரிகள் மழையினால் பாதிப்பர். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வேற்றுமதத்தவர் உதவுவார். செலவு கூடும். சிக்கனம் தேவை. தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். விட்டுக்கொடுப்பது நல்லது. பழைய வீட்டை சீர் செய்வீர்கள். வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

Update: 2025-10-29 04:17 GMT

Linked news