மீண்டும் உயரத்தொடங்கிய தங்கம் விலை.. இன்றைய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 29-10-2025

மீண்டும் உயரத்தொடங்கிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?


இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.135-ம், சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 210-க்கும். ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்து 680-க்கும் விற்பனை ஆகி வருகிறது.


Update: 2025-10-29 04:31 GMT

Linked news