வடகிழக்கு பருவமழை தண்ணீரை சேமிக்க ஏரிகள், குளங்களை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 29-10-2025
வடகிழக்கு பருவமழை தண்ணீரை சேமிக்க ஏரிகள், குளங்களை தூர்வார வேண்டும்: விவசாய சங்கம் வலியுறுத்தல்
சிறுபாசன ஏரிகளிலும், குளங்களிலும் தண்ணீரை சேமித்து வைக்க வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும். மழைநீர் விவசாய நிலங்களில் தேங்கி நிற்காமல் இருக்கவும் போர்க்கால அடிப்படையில் தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Update: 2025-10-29 14:34 GMT