ராசிபலன் (29.11.2025): காதலர்களுக்கு மனதிற்கினிய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-11-2025
ராசிபலன் (29.11.2025): காதலர்களுக்கு மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள்..!
தனுசு
வரவேண்டிய பணம் வந்து சேரும். சகோதர்ர்கள் உதவுவர். குடும்பத் தலைவிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தம்பதிகளிடையே அன்பு குறையாது. தெரியாத தொழிலில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் ஆசிரியரிடம் நன்மதிப்பைப் பெறுவர்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
Update: 2025-11-29 03:33 GMT