’தனுஷுக்கு அது மிகவும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-11-2025
’தனுஷுக்கு அது மிகவும் பிடித்திருந்தது’...பகிர்ந்த சம்யுக்தா மேனன்
"அகண்டா 2: தாண்டவம்" வருகிற 5-ம் தேதி பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது. இதற்கிடையில், தயாரிப்பாளர்கள் ஐதராபாத்தில் ஒரு பிரீரிலீஸ் நிகழ்வை நடத்தினர். இதில் படக்குழுவினர் அவைவரும் கலந்துகொண்டிருந்தனர்.
Update: 2025-11-29 04:19 GMT