புதினின் பயணத்தில் அரசியல் முதல் அறிவியல் வரை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-11-2025
புதினின் பயணத்தில் அரசியல் முதல் அறிவியல் வரை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் பயணத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் புதின் சந்தித்து பேச இருக்கிறார்.
Update: 2025-11-29 04:49 GMT