அன்புமணி தான் பா.ம.க. தலைவர்.. உறுதி செய்த தேர்தல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-11-2025
அன்புமணி தான் பா.ம.க. தலைவர்.. உறுதி செய்த தேர்தல் கமிஷன் - அதிர்ச்சியில் ராமதாஸ் தரப்பு
பா.ம.க.வின் தலைவராக அன்புமணியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்டு 1-ந் தேதி வரை செல்லுபடியாகும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
Update: 2025-11-29 04:55 GMT