கொல்கத்தா: ஓட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து - 14... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 30-04-2025

கொல்கத்தா: ஓட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து - 14 பேர் பரிதாப பலி


மத்திய கொல்கத்தாவின் பால்பட்டி மச்சுவா அருகே ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் நேற்று இரவு 8.15 மணயளவில் தீ ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பலரும் வேகமாக வெளியேற தொடங்கினர். கட்டிடத்தின் 4 வது மாடியில் சிக்கியவர்கள் ஏணியின் மூலம் வெளியேற முயற்சி செய்தனர். இதனால் சிலர் காயமடைந்தனர்.


Update: 2025-04-30 03:59 GMT

Linked news