சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 30-04-2025

சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன் வினியோகம்


சித்திரை மாதத்தின் விஷேச தினமான இன்று(புதன்கிழமை) அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால், சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன் வழங்க பத்திரப்பதிவுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.


Update: 2025-04-30 05:33 GMT

Linked news